India’s first dinosaur find rediscovered in Kolkata | இந்தியாவில் டைனோசர் படிமங்கள் கண்டுபிடிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் டைனோசர் படிமங்கள் கண்டுபிடிப்பு

Updated : ஜன 19, 2013 | Added : ஜன 19, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோல்கட்டா : இந்தியாவில் முதல் முறையாக டைனோசரின் வால் பகுதி எலும்பு படிமங்களை, இந்திய புவிசார் கழகம் கண்டுபிடித்துள்ளது. 1828ம் ஆண்டு மத்திய பிரதேசம் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புகள் டைனோசருடையது என தற்‌போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை