Advertisement
ராணாவுக்கு 14 வருட சிறை; நீதித்துறை செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு: அமெரிக்கா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

வாஷிங்டன்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தகவூர் ராணாவுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது , அமெரிக்க நீதித்துறையின் செயல்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு என அமெரிக்கா கூறியுள்ளது. மும்பை தாக்குதலுக்கு, சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் கூட்டாளி, தகவூர் ராணாவுக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிகாகோ கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் விக்டோரியா நூலாண்டு, அமெரிக்க நீதித்துறை செயல்பாட்டுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ராணா கைது செய்யப்பட்டு, விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு தண்டணை வழங்கப்பட்டுள்ளது என கூறினார். இதனிடையே ஹெட்லிக்கான தண்டனை குறித்து ஜனவரி 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVAKUMAR NEYVELI - Abu halifa,குவைத்
19-ஜன-201315:30:32 IST Report Abuse
SIVAKUMAR NEYVELI ஏன் அமெரிக்காவுல மேல்முறையீடு ,வாய்தா, சிறப்பு கோர்ட் ,தாய்மொழியில ஆவணம் போன்ற நடைமுறை வுண்டா? இல்லையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
19-ஜன-201311:14:44 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA அப்சல் குருவுக்கு இன்னும் பிரியாணி கொடுத்து உயிருடன் வைத்திருப்பது, டுபாகூர் வோட் வங்கி அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு...
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.