Advertisement
கடை பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,10:55 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,10:58 IST

ஸ்ரீபெரும்புதூர்: கடை பூட்டை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள எடையார்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் நகை அடகுக்கடை மற்றும் உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்ற கண்ணன், இன்று காலை வந்து பார்த்த போது, கடை பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.