Advertisement
மத்திய அரசைக் கண்டித்து 24ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஜெ.,
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,11:03 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,11:05 IST

சென்னை: மத்திய அரசைக் கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில், வரும் ஜனவரி 24ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக வரும் 24ம் தேதி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
Pugal - Kovai ,இந்தியா
19-ஜன-201323:11:12 IST Report Abuse
Pugal 25 பக்ரீத், அதனால் 3 நாள் விடுமுறை. ஊருக்குப் போகலாம் என்று பார்த்தால் 24 அன்று பஸ் எதுவும் இருக்காதோ. சென்ட்ரல் அல்லது எக்மோர் அல்லது கோயம்பேடு போக முடியாதோ? அடக் கடவுளே, வேறு தேதியே கிடைக்கவில்லையா ஆர்ப்பாட்டத்திற்கு? கொடுமை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201320:57:24 IST Report Abuse
தமிழவேல் டெல்லிக்கு சென்று செய்தால் எடுபடும்..... இங்கே யே செய்தால் அதிமுக தொண்டர்களுக்கு தேர்தல் டானிக் தருவதாகும்...
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201320:56:02 IST Report Abuse
தமிழவேல் அம்மா குடுக்கும் தெம்புல....எதையும் அடித்து உடைக்காமல் நடந்தால் சரி....
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201320:55:12 IST Report Abuse
தமிழவேல் முற்றம் கோணலாக இருக்கின்றதே என்ன செய்ய ? ஆடமுடியாது....
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-201320:51:20 IST Report Abuse
தமிழவேல் அன்று ஹரிகேன் லைட்டும்.. காலியான குடமும் ... மெழுகுவத்தியுடன்.... போனால் அம்மாவுடைய கையாலாகாத்தனமும் அன்று வெளிப்படும்.... ஆட்சிக்கு வந்து ஒன்றும் கிழிக்க முடியவில்லை என்றால் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியதில்லை....வரும் தேர்தலில் தெரியும்....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் - திருச்சிராபள்ளி,இந்தியா
19-ஜன-201320:38:28 IST Report Abuse
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் அ தி மு க பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர்கள் இங்கு தமிழ் நாட்டுக்கு வந்து அம்மாவுக்கு ஐஸ் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம், ஆர்பாட்டம் நடத்த வேண்டும். தெரு மா வளவனுக்கு anumathi kidaikkum pozhuthu இவர்களுக்கு கிடைக்காதா?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
S.VENGATESAN (POR VAAL) - chennai,இந்தியா
19-ஜன-201314:50:07 IST Report Abuse
S.VENGATESAN (POR VAAL) நாங்கள் சோற்றை தான் தின்கிறோம் எங்களுக்கும் சொரணை உண்டு என்று தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் இதில் பங்கெடுக்க வேண்டும்.
Rate this:
3 members
0 members
9 members
Share this comment
Meenakshi Sundaram - Chennai,இந்தியா
19-ஜன-201314:32:46 IST Report Abuse
Meenakshi Sundaram இது ஒரு கட்சியின் போராட்டமாக இல்லாமல் பொது மக்களின் போராட்டமாக இருக்கவேண்டும் ...வாழ்த்துக்கள்
Rate this:
2 members
0 members
8 members
Share this comment
thirumalai chari - chennai,இந்தியா
19-ஜன-201311:46:49 IST Report Abuse
thirumalai chari வரும் இருபத்தி நாலாம் தேதி, மத்திய அரசை கண்டித்து, மத்திய அரசின் தமிழன் உதாசீனக்கொள்கையை எதிர்த்து, மாண்புமிகு முதல்வர் ஆர்ப்பாட்ட அனுமதி அளித்திருக்கிறார் என்பதை இதன் மூலம் அறிகிறோம். பொது மக்களாகிய நாங்கள் எங்கள் எதிர்ப்பை உங்களுடன் இணைந்து நாட்டை ஸ்தம்பிக்க செய்வோம்.
Rate this:
4 members
0 members
12 members
Share this comment
thirumalai chari - chennai,இந்தியா
19-ஜன-201311:42:32 IST Report Abuse
thirumalai chari இருபத்தி நாலு, அதாவது குடியரசு தினத்திற்கு இரு தினத்திற்கு முன்னாள், நாடு ஸ்தம்பிக்கும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
3 members
0 members
10 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.