ராஞ்சி: 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ரூட் 39 ரன்களும், பெல், பிரஸ்னன் ஆகியோர் தலா 25 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்களையும், அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.