16 more spl court to deal land grabbing cases: Dharmarao | மேலும் 16 நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டுகள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மேலும் 16 நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டுகள்

Updated : ஜன 19, 2013 | Added : ஜன 19, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: தமிழகத்தில் விரைவில் 16 இடங்களில் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும் என சென்னை ஐகோர்ட் நீதிபதி எலிபி தர்மாராவ் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க புதிய கோர்ட்டை திறந்து வைத்து பேசிய அவர், இப்புகார்களை விசாரிக்க 25 கோர்ட்டுகள் அமைக்க தமிழக அரசு அனுமதியளித்திருப்பதாகவும், இவற்றில் தற்போது 8 கோர்ட்டுகள் துவங்கியுள்ள நிலையில், 9வது கோர்ட்டாக ஊட்டி சிறப்பு கோர்ட் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விரைவில் தமிழகம் முழுவதும் 16 இடங்களில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
19-ஜன-201315:53:40 IST Report Abuse
Sathiamoorthy.V நன்றாக இருக்கு. மனைப்பிரிவுகளில் மனைகளை விற்று விட்டு , உட்சாலைகளை அரசாங்கத்திற்கு பத்து வருடங்களுக்கு மேலாக கொடுக்காதவர்கள் மீது இந்த கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யலாமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை