Advertisement
அக்டோபரில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,15:24 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,15:58 IST

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயம்பேடு பரங்கிமலை இடையே பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து சிக்னல்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணிகள் துவங்கும். இதையடுத்து கோயம்பேடு, பரங்கிமலை இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
19-ஜன-201320:26:59 IST Report Abuse
Natarajan Ramasamy சொல்வது நாராயணசாமி இல்லையே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
19-ஜன-201318:31:05 IST Report Abuse
dori dori domakku dori டபுள் ட்ராக் மாதிரியும் தெரியுது , இல்லாத மாதிரியும் தெரியுது . எதிர் எதிர வண்டி ஓடுமா ???
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.