Advertisement
நாமக்கல்லில் ராமதாசுக்கு கருப்புக்கொடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,15:32 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,16:00 IST

நாமக்கல்: பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கக்கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்பதாக இருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில், இன்று கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் வாயிலில் நின்று, அவருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதனை பார்த்த பா.ம.க.,வினருக்கும், கருப்புக்கொடி காட்ட முயன்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கருப்புக்கொடி காட்ட முயன்றதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Anniyan Bala - Chennai,இந்தியா
19-ஜன-201320:02:15 IST Report Abuse
Anniyan Bala எங்க போனாலும் அணை போடுராய்ங்களே. உக்காந்து யோசிபாய்ங்களோ. ஏ நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன். நானும் இந்த ஏரியா ரவுடி தான் பாத்துக்கோ. தலிவா என்ன ஆச்சு உனக்கு? பொதுவா நீ தான் எல்லாருக்கும் கருப்பு கொடி காமிப்ப. ஆனா இப்ப உனக்கே கருப்பு கொடியா? இப்பவும் சொல்றேன் எனக்கு கோபம் வராது. கோபம் வராது. தலிவா உனக்கு கட்டம் சரி இல்ல தலிவா. தன்மான சிங்கம்ல நீ.
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Dhinakaran - singapore,சிங்கப்பூர்
19-ஜன-201317:32:00 IST Report Abuse
Dhinakaran தேசிய ஒற்றுமையை கலைத்துக் கொண்டிருக்கும் இந்த கயவனை தடுக்க யாருமே இல்லாத நிலை தான் தமிழ்நாட்டில்.. மக்களிடம் எப்பொழுது விழிப்புணர்வு வரும்..?
Rate this:
3 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.