Advertisement
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை வெளியிட வேண்டாம்: கர்நாடகா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2013,17:15 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 19,2013,17:24 IST

பெங்களூரு: காவிரி நடுவர் மன்ற இறுதீத் தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்கும்வரை, அதனை அரசிதழில் வெளியிட வேண்டாம் என கர்நாடகா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை வெளியிட வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கர்நாடக மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பி.சுரேஷ்குமார் கூறுகையில், அமைச்சரவை முடிவின் நகல் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Pugal - Kovai ,இந்தியா
19-ஜன-201323:24:45 IST Report Abuse
Pugal அந்த அமைச்சரவை முடிவின் நகலை இங்கே தமிழ்நாட்டிற்கு அனுப்புங்கள். இங்கே பலரும் அதில் தங்களது கையெழுத்தை இட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு சங்கு ஊதக் காத்திருக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.