ரயில் கட்டண உயர்வு : இம்மாதம் 22 முதல் அமல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், இம்மாதம், 22 முதல் அமலாகும் என, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து, தென்னக ரயில்வேயில் செய்தி குறிப்பு: உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், இம்மாதம், 22ம் தேதி முதல் அமலாகிறது. ஏற்கனவே, முன்பதிவு செய்தவர்கள், அந்தந்த பகுதியில் இருக்கும், ரயில் நிலையங்களில், கூடுதலாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை, செலுத்த வேண்டும். இதற்கென, முக்கிய ரயில் நிலையங்களில், சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்கள், கூடுதல் கட்டணத்தை செலுத்தியிருக்கின்றனரா என, சோதனை செய்வதற்கு, பரிசோதகர்கள் ஈடுபடுவர். கூடுதல் கட்டணம் செலுத்தாதவர்கள் தண்டிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swamynathan - tirunelveli,இந்தியா
20-ஜன-201310:13:24 IST Report Abuse
swamynathan ஏற்கனவே சீட்டு வாங்கியவர்களிடம் அதிக கட்டணம் வாங்குவது சாதாரண வியாபாரத்தில் கூட பார்க்க முடியாது. அரசு நினைத்தால் எல்லா அதர்மமும் பண்ணனலாம்
Rate this:
Share this comment
Cancel
Poongkumaran Balasubramaniam - Chennai,இந்தியா
20-ஜன-201308:49:30 IST Report Abuse
Poongkumaran Balasubramaniam what about tickets reserved thro internet?? We also have to go to stations and pay excess fare ah ?? .... Poongkumaran, Chennai.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்