திருநெல்வேலி: கூடங்குளம் திட்ட இயக்குனர்கள், சிறந்த விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணுசக்தி துறை மற்றும் விண்வெளி துறைகளில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர், ஆர்.எஸ்.சுந்தர், திட்ட இயக்குனர், பானர்ஜி உள்ளிட்டோர், "அவுட்ஸ்டாண்டிங் சயின்டிஸ்ட்' என, தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை, இந்திய அணுசக்தி துறை வெளியிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.