சென்னை: உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், இம்மாதம், 22 முதல் அமலாகும் என, தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தென்னக ரயில்வேயில் செய்தி குறிப்பு: உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், இம்மாதம், 22ம் தேதி முதல் அமலாகிறது. ஏற்கனவே, முன்பதிவு செய்தவர்கள், அந்தந்த பகுதியில் இருக்கும், ரயில் நிலையங்களில், கூடுதலாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை, செலுத்த வேண்டும். இதற்கென, முக்கிய ரயில் நிலையங்களில், சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்கள், கூடுதல் கட்டணத்தை செலுத்தியிருக்கின்றனரா என, சோதனை செய்வதற்கு, பரிசோதகர்கள் ஈடுபடுவர். கூடுதல் கட்டணம் செலுத்தாதவர்கள் தண்டிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.