நியூயார்க்:அமெரிக்காவில், துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம், நியூயார்க் மாகாணத்தில், முதல் முறையாகஅறிமுகப்படுத்தப்படுகிறது.அமெரிக்காவில், துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அப்பாவிகள் பலர் பலியாவது அதிகரித்து வருகிறது. இது அமெரிக்க அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க, கடுமையான சட்டம் கொண்டு வர, நியூயார்க், மாகாண சட்டசபை முடிவு செய்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட சிலர் மட்டுமே துப்பாக்கியை வைத்துக்கொள்ளவும், மற்றவர்கள், துப்பாக்கியை கையாள்வதற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.அமெரிக்கா முழுவதும் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்த, அதிபர் ஒபாமா, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.