Advertisement
விளையாட்டு வினையானது:தற்கொலை நாடகமாடியசிறுவன் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:08 IST

லண்டன்:தற்கொலை செய்து கொள்ள போவதாக நாடகமாடிய சிறுவன், தூக்குகயிற்றில் சிக்கி பலியானான்.லண்டன், கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் நியோகி மியர்ஸ், 39; மாற்றுத் திறனாளி. நடக்க முடியாத நிலையில்,சக்கர நாற்காலியில் வீட்டில் வலம்வருபவர். இவரது மகன், மரியோ ஐசக் மியர்ஸ், 12. பள்ளி மாணவனான ஐசக், குறும்பு தனம் நிறைந்தவன்.இவன், சமீபத்தில் தன் தாயிடம் தூக்கு போட்டு கொள்ளப்போவதாக நாடகமாடினான். வழக்கம் போல், மகன் கிண்டலடிப்பதாக நினைத்து, அவனது தாய், பக்கத்து அறையில் இருந்தார். மகனை தேடி, சமையலறைக்குள் தனது சக்கர நாற்காலியில் வந்த தாய், மகன் தூக்கில் உண்மையிலேயே, தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.மகனின் அருகே சென்று, அவனை காப்பாற்ற பலவாறு முயற்சித்தார். ஆனால், அந்த தாய்க்கு அழுவதை தவிர, வேறு வழியில்லாமல் போனது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.