ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின், ஆண்டாள் இசைத் தொகுப்பு விழா நடந்தது. பின்னணி பாடகி பவதாரிணி இறை வாழ்த்து பாடினார். பதிவாளர் வாசுதேவன் வரவேற்றார். வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் கன்னியப்பன் பேசுகையில்,""இளையராஜா குடும்பத்துடன் இணைந்து, இப்பல்கலையில், "மியூசிக் அகாடமி' ஆரம்பிக்க, கார்த்திக்ராஜா ஆதரவளிக்க வேண்டும்,''என்றார்.
கலெக்டர் ஹரிஹரன், திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு தலைவர் ஆனந்தகுமார், லஞ்சஒழிப்பு துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.