Advertisement
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு:கர்நாடகா அமைச்சரவை எதிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:33 IST

பெங்களூரு: காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, கர்நாடக அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கர்நாடக அமைச்சரவைக் கூட்டம், பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று நடந்தது.நீண்ட நேர விவாதத்துக்கு பின், சட்டத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் பேசியதாவது:காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, அவசரம் காட்டக் கூடாது. இதற்கு, அமைச்சரவை எதிர்ப்பு தெரிவிக்கிறது. இது குறித்து, உச்சநீதிமன்றத்திலும் தெரியப்படுத்த உள்ளோம். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வரும் வரை அவசரம் காட்டக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
villupuram jeevithan - villupuram,இந்தியா
20-ஜன-201308:57:56 IST Report Abuse
villupuram jeevithan உங்களை ஆதரிக்க நமது கருணா எம்பிக்கள் இருக்கிறனரே? கவலை எதற்கு?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.