பரவை: மதுரை - சமயநல்லூர் ரோட்டில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, அரசு பஸ்சும், வேனும், நேருக்கு நேர் மோதின. இருவர் பலியாகினர்; 11 பேர் காயமடைந்தனர். பரவை மார்க்கெட்டில் இருந்து, நேற்று அதிகாலை, 4:20 மணிக்கு, காய்கறி ஏற்றிய வேன், கொடைக்கானல் நோக்கி சென்றது. பரவை அருகே சென்றபோது, எதிர்புறம், திருப்பூரில் இருந்து மதுரை வந்த அரசு பஸ்சும், வேனும், நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளாகின. இதில், கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த சுகுமார்,19, தன்சன் பிரபாகரன், 22, பலியாகினர். வேன் டிரைவர் பவுல்ராஜ், 30, பஸ் டிரைவர் ராஜேந்திரன், 54, உட்பட, 11 காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.