Four-year-old child rape? arrest of school bus conductor | நான்கு வயது குழந்தை பலாத்காரம்?பள்ளி பஸ்சின் கண்டக்டர் கைது| Dinamalar

நான்கு வயது குழந்தை பலாத்காரம்?பள்ளி பஸ்சின் கண்டக்டர் கைது

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை:பள்ளி பஸ்சில், நான்கு வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்தது தொடர்பாக, பஸ்சின் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.மும்பையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், கடந்த, 15ம் தேதி பிற்பகலில், வகுப்புகள் முடிந்து, தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஜூகு கடற்கரை பகுதிக்கு பஸ் சென்ற போது, பிற மாணவர்கள் எல்லாம் இறங்கி சென்று விட, நான்கு வயது பெண் குழந்தை மட்டும் பஸ்சில் இருந்தது.அப்போது குழந்தையை, பஸ்சின் கண்டக்டர், ரமேஷ் ராஜ்புத், 35, பலாத்காரம் செய்துள்ளார். இதை, அதே பஸ்சிலிருந்த பள்ளியின் ஆயா பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் இதுபற்றி அவர், குழந்தையின் தந்தையிடம் தெரிவித்தார். உடன், போலீசில் புகார் செய்யப்பட்டு, பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.ஆனால், "பஸ்சில் குழந்தையை கண்டக்டர் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அதனிடம் சில்மிஷம் மட்டுமே செய்துள்ளார்' என, மும்பை போலீஸ் கமிஷனர் சத்தியபால்சிங் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை