வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில்,
மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகளை, எம்.எல்.ஏ., காமராஜ் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்
பஞ்சாயத்து யூனியனை சேர்ந்த தாணிக்கோட்டகத்தில், மூன்று லட்சம் மதிப்பில்
பயணிகள் நிழல்கூடம் கட்டப்பட்டு வருகிறது. தலைஞாயிறு யூனியனை சேர்ந்த
பண்ணத்தெரு பஞ்சாயத்து நாக மங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே, ஐந்து
லட்சம் மதிப்பில் அங்கன்வாடிமையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை
எம்.எல்.ஏ., காமராஜ் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க
உத்தரவிட்டார்.தாணிக்கோட்டகம் பஞ்சாயத்து தலைவர் வேதையன், நகர துணை
செயலாளர் துர்க்கா மணி, ஜெ., பேரவை தலைவர் முருகு அருணன், இணைச்செயலாளர்
வீரமணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சண்முகராசு உட்பட பலர் உடன்
சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.