DISTRICT NEWS | முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் பலி

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை, 65, விவசாய கூலித்தொழிலாளியான இவர், தனது டி.வி.எஸ்., 50, டூவீலரில் கவுல்பாளையத்திலிருந்து, வாலிகண்டபுரம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். துறைமங்கலம், நான்கு ரோடு பகுதியில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, தனியார் ஆம்னி பஸ், டூவீலர் மீது மோதியது. இதில் மருதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை