காரிமங்கலம்: காரிமங்கலத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.காரிமங்கலம் போலீஸார் பஸ் ஸ்டாண்ட், மொரப்பூர் ரோடு, சந்தைப்பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என தெரிந்தது.அவரை கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.