அரூர்:
அரூர் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்ததில், டிரைவர், கிளீனர்
படுகாயம் அடைந்தனர்.அரூர் பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் கோவிந்தராஜ்.
இவர் அரூரில் இருந்து லாரியில் பாமாயில் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று
கொண்டிருந்தார். அதில், கிளீனராக முனுசாமி என்பவர் இருந்தார்.
கோபிநாதம்பட்டி
கூட்டுரோட்டை தாண்டி லாரி சென்றபோது அங்கு வளைவில் உள்ள பாலத்தின்
தடுப்புசுவர் மீது நிலை தடுமாறி பயங்கரமாக மோதியதில், லாரி தலைகுப்புற கீழே
உள்ள ஆற்றில் விழுந்தது.இதில், படுகாயமடைந்த டிரைவர் மற்றும் கிளீனர்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ககப்பட்டார். இதுகுறித்து
ஏ.பள்ளிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.