DISTRICT NEWS | மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாம்

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் மற்றும் சிப்ளா நிறுவனம் சார்பில், ஆஸ்துமா பாதிப்புகளுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது. டவுன் டி.எஸ்.பி., பெரியய்யா தலைமை வகித்தார். தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சதாசிவம் முன்னிலை வகித்தார். எஸ்.எஸ்.ஐ., நத்தர்ஒளி உடனிருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை