ப.வேலூர்: கோழிகளுக்கு பயன்படுத்துவதற்காக, ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபரை, போலீஸார் கைது செய்தனர்.ப.வேலூர் அடுத்த வெங்கரை டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேற்குத்தெருவை சேர்ந்தவர் மதியழகன், 32. அவர், அப்பகுதியில் கோழி, வாத்து கறிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று மாலை, 4 மணிக்கு, சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., நடராஜன் தலைமையில், போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, கோழிகளுக்கு பயன்படுத்துவதற்காக, 60 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், மதியழகனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.