சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளை
சேர்ந்த, 845 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, சிகிச்சை பெற்றனர்.
அவர்களுக்கு, சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
நாமக்கல் மாவட்ட
கலெக்டர் ஜகந்நாதன், 77 புதிய மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையும்,
111 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும் வழங்கினார். மாவட்ட
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மண்டல அலுவலர் சரஸ்வதி,
யூனியன் சேர்மன் பூங்கொடி, அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.