ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த சோழசிராமணியை சேர்ந்தவர் சக்திவேல, 24. வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு, ஆற்றுக்கு செல்லும் வழியில், தனது, "டிவிஎஸ் ஸ்கூட்டரில்' சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் ப்ளஸ் மோட்டார் பைக்கிள் வந்த மர்ம நபர்கள், ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதினர். விபத்தில், சக்திவேல் பலியானார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.