ஊட்டி:தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், ஏழு நாட்கள் சிறப்பு முகாம் துவங்கியது.கடந்த 18ம் தேதி துவங்கிய முகாமை, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் மாதன், துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை சாவித்திரி தலைமை வகித்தார்.நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கணேஷ் சிறப்புரையாற்றினார். முகாமில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான களப்பணி நடந்தது. தொடர்ந்து வாழ்வியல் கலை, மலை கோவில் வளாகம் சுத்தம் செய்தல், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன. இம்முகாம், வரும் 24ம் தேதி நிறைவுபெறவுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.