ஊட்டி:ஊட்டி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், நாளை முதல் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஊட்டி சேரிங்கிராஸ் யு.எஸ்.எஸ். எஸ்., வளாகத்தில் உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், நாளை முதல் 30 நாட்களுக்கு, கணினி பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் சேர விரும்புவோர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். பயிற்சியின்போது உணவு, தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை எழுதி, "கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 8/10, யு.எஸ். எஸ்.எஸ்., வளாகம், சேரிங்கிராஸ், ஊட்டி' என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு 9894025993, 0423-2446559 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, நிலைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.