கோவை:துப்பாக்கி காட்டி மிரட்டிய புகார் மனு குறித்து, விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கும் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்பகை இருந்தது. சில நாட்களுக்கு முன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து சென்ற நான்குபேர் , செந்தில்குமாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.அதிருப்தி அடைந்த செந்தில்குமார், மிரட்டல் குறித்து கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட், விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.