வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதற்கு சட்ட திட்டமே மூலகாரணம் .. இது பலருக்கு தெரியாது ,புரியாது ... (இடியப்ப) சட்ட திட்டத்தால் இது மட்டும் இல்லை பாலம் அமைப்பது ,,, ரயில் பாதை அமைப்பது ,,, எல்லாம் ஆமை வேகத்தில் நடக்குது ,,,, இத திருத்தி, இலகுவாகனம் ... இந்த தலையை சுந்தி முக்கை தொடும் சட்ட திட்டத்தை திருத்தபடனும் ,,, அதற்க்கு நீங்கள் சட்ட திட்ட தெரிந்தவர்களை வாக்களிக்கணும் ,, அவர்களால் தான் திருத்த முடியும்
சிங்கப்பூர் இவ்ளோ சின்ன ஊரு ஆனால் மக்களுக்கு அவ்ளோ பாதகாப்பு, ஒரு இடத்துலேயும் நாம் ரோடுகளை கிராஸ் செய்யறது சுலபமே இல்லே. மக்களும் ஒழுங்க விதிகளை கடைபிடிக்குராக, ரோடுகளை கடக்க மேம்பால வசதிகள் இருக்கு கஷ்டம்இல்லாம கடக்க முடியும் நாம்தான் எதையுமே கண்டுக்கமாட்டோமே ,காவல்துறைக்கு பயப்படுராக ஆனா நம்ம மக்கள் லஞ்சம் கொடுத்துட்டு போய்கினே இருப்பாக , காவல் துறைக்கார நும் வந்தவரை லாபம்னு , மேலும் அசோக் நகர் லே மற்றும் பல சந்திப்பிலே தெருவை கிராஸ் பண்றது அவ்ளோ சிரமம்.எல்லா இடத்துலேயுமே மேம்பாலம் கட்டுவது முக்கியம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.