covai district news | பைக்குகள் மோதல்: ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆனைமலை:ஆனைமலை அடுத்த பில் சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ்,45, இவர் கடந்த 17ம் தேதி மதியம் 2.00 மணிக்கு சங்கம்பாளையத்தில் இருந்து மொபட்டில் (டி என் 41 எக்ஸ் 0996) நா. மூ.சுங்கம் சென்றுள்ளார். அப்போது, வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த அதிபதிராஜ்,26, நா.மூ.சுங்கம் பகுதியில் இருந்து பேசன் புரோ பைக்கில் (டி என் 38 ஏ இசட் 5224) சங்கம்பாளையம் நோக்கி வந்துள்ளார். இரண்டு பைக்குகளும் கோழிப்பண்ணை அருகே நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மொபட்டில் சென்ற நடராஜ் இறந்தார்.கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து அதிபதிராஜை கைது
செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை