DISTRICT NEWS | எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவரும் தம்மம்பட்டி அ.தி.மு.க., செயலாளருமான பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். விழாவில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னதுரை, சுதாகர், பொன்னி, ராஜஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க., தொண்டர்கள் கலந்துகொண்டனர். தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டியில் நடந்த விழாவிற்கு, செந்தாரப்பட்டி அ.தி.மு.க., செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மாலினிரமேஷ் எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை