பவானி:
பவானி, பெருமாள்புரம் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
நடந்தது.கடந்த 14ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. கிராம
சாந்தியும், புதன் காலை கூடுதுறைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
அன்று மாலை கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பூமி பூஜை நடந்தது.நேற்று நான்காம்
கால யாக பூஜை மற்றும் பூஜைகளுக்குப்பின், மஹா கும்பாபிஷேகம், தசதானம்,
தசதரிசனம், ஸ்ரீசெல்வவிநாயகருக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கும்பாபிஷேக
சிறப்பு யாக பூஜைகளை, சங்கமேஸ்வரர் கோவில் பாலாஜி சிவம் தலைமையிலான
குழுவினர் செய்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.