DISTRICT NEWS | மகளிர் குழுவுக்குகடன் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவுக்குகடன் வழங்கும் விழா

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: ரீடுமாஸ் சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா கோபியில் நடந்தது.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மகளிர் குழுக்களுக்கு கடனுக்கான காசோலை வழங்கினார். எம்.எல்.ஏ., ரமணீதரன், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், நகராட்சி தலைவி ரேவதிதேவி, யூனியன் தலைவர் சத்தியபாமா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை