DISTRICT NEWS | பைக்கா விளையாட்டு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பைக்கா விளையாட்டு போட்டி

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான பைக்கா விளையாட்டு போட்டிகள் கடந்த, 9, 10 ஆகிய தேதிகளில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது. பலத்த மழை பெய்து, விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் வரும், 22, 23 ம் தேதிகளில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதில் கடந்த, 28, 29ம் தேதிகளில் நடந்த ஒன்றிய அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற அணிகள் மற்றும் வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில், ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை