வாகன நெரிசல்:
வினியோகத்தில் பாதிப்பு வராது:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்லோர்களே
எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்துட்டாங்க. பெட்ரோல் / டீசல் நாம் அயல் நாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்றோம். அதற்குப் பதில் எல்லா பேருந்துகளையும் "சோலார்" "சூரிய ஒளி" மற்றும் டீசல் இரண்டின் மூலமும் இயங்குவதுபோல மாற்றினால், எரிபொருள் தேவை கணிசமாக குறையும். அரசுக்கும் நல்ல லாபம் கிடைக்கும், சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும். எரிபொருளுக்காக யாரையும் கையேந்த வேண்டிய நிலை நமக்கு ஏற்படாது. எதிர்காலம் பிரகாசமாகும். சம்பத்தப்பட்டவர்கள் சிந்தித்து உடனடியாக நல்ல செயல் பாட்டினை அமல் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி
ஏற்கனவே பல ஆண்டு காலம் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம், கிராஜுவிட்டி, விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் என பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் பல போக்குவரத்து கழகங்களிலும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்ற பணியாளர்கள் இனியுள்ள காலம் யாரை தான் நம்பி வாழ்வது. சுய கவுரவத்துடன் வாழ நினைக்கும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் இந்த டீஸல் விலை உயர்வால் மீண்டும் பல மாதங்களும் பல ஆண்டுகளும் கடந்து தான் கிடைக்கும். அது வரை எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள். வாழ்நாள் முழுதும் உழைத்ததின் பலன்கள் உயிருடன் இருக்கும்போது கிடைக்காமல் செத்த பிறகு மற்றவர்களுக்கு கிடைப்பதினால் வறுமையுடன் வாழ்ந்து உயிர் விடும் பணியாளர்களின் ஆத்மா சாந்தியடையுமா? மத்தியிலாகட்டும் மாநிலத்திலாகட்டும் ஆளுபவர்கள் இவர்களை பற்றி சிந்திக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.