வேதாரண்யம்: டூவீலர் மோதியதில் சைக்கிளில் சென்ற தொழிலாளி படுகாயமடைந்து இறந்தார்.
வேதாரண்யம் அடுத்த சேதுரஸ்தாவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் செல்லமுத்து, 47. தொழிலாளி. இவ ர் நேற்று முன்தினம், ஒன்பது மணிக்கு அகஸ்தியம்பட்டி மெயின்ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேதை சோமநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் ஓட்டி வந்த "பிர்ட்' பைக் மோதியதில், தொழிலாளி செல்லமுத்து படுகாயமடைந்தார்.இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செல்லமுத்துவை சேர்த்தனர். அங்கு செல்லமுத்து நேற்றுக்காலை இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.