வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கல்வியாளர்கள் கவனத்திற்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் பிரிவு vocational group ஆக இருந்தது, ஆனால் இக்காலத்தில் கம்ப்யூட்டர் எல்லா துறைகளிலும், அலுவலகங்களிலும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது, அணைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த கம்ப்யூட்டர் அவசியப்படுகிறது முதல் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கம்ப்யூட்டர் இன்றியமையாததாக உள்ளது. ஆனாலும் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் பதவி பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் இதை vocational இருந்து மற்ற பாடத்தை போன்று கொண்டுவர
இதுவரை அக்கறையும், எண்ணமும் இல்லை. இதை புரியாத இவர்களுக்கு பதவி எதற்கு? அதிகாரம் எதற்கு? இதிலிருந்து இவர்களின் பொறுப்பும், திறமையும் நன்றாக புரிகிறது. ( இவர்கள் எண்ணம் எல்லாம் பதவியை அனுபவிக்கவும் பணத்தை கொள்ளை அடிக்கவும் மட்டுமே, நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை இல்லை.) இதிலிருந்து இவர்கள் திறமை தெளிவாகிறதா? நாட்டு மக்களே.......................
1
"இதுசார்ந்த வேறு எவ்வித தகவல்களும், எங்களால் தெரிவிக்க இயலாது' ==>கல்வித் துறை அதிகாரிகள்.
தினமலர் .. RTI act கீழ் தகவல்களை கேட்டு பெற்று .. வெளியிட வேண்டும்.
2.
கோர்ட் முடிவு தெரிவிக்க 10 ஆண்டுகள் ஆகும். அதுவரை +1, +2 கம்ப்யூட்டர் students நிலை என்ன ?
ஒரு திரைப்பட வெளியீட்டை முடிவு எடுக்கவே கோர்ட்க்கு பல...நாட்கள் ஆகின்றது ???
3.
காலி பணி இடங்கள் 2100 என்பது தவறு.
அரசு பள்ளிகள் காலி இடங்கள் +அரசு உதவி பெரும் பள்ளிகள் காலி இடங்கள் + தனியார் பள்ளிகள் காலி இடங்கள்
== 5000 த்திற்கு அதிகமா இருக்கும்
4.
கல்வி துறை அதிகாரிகள் + அதன் மந்திரி ... ஆகியோர் திறந்த மனதுடன் .... மக்களுக்கு தகவல்கள் வழங்க
தயங்குவது ஏன்? இது கடமை தவறுவது அல்லவே ? பிறகு எந்த முகத்துடன் சம்பளம் பெற - (மக்கள் வரி பணத்தில்)
கை நீடு கீர்கள் ? வெட்கமா இல்லையா ?
5.
கடந்த 10 வருடமா கம்ப்யூட்டர் சயின்ஸ் Instructor பதவி நியமனம் இல்லை - அரசு உதவி பெரும் பள்ளிகளில்
POST அப்ப்ரோவல் தராமல் - Course Approval மட்டும் தந்தனர்
6.
இது குறித்து பல மனுக்கள் அளித்து பயன் இல்லை - CM cell உட்பட ....
கல்வி துறை மந்திரி யை அணுகினால் ... கல்வி துறை செயலர் யை பார்க்க சொல்கிறார்
கல்வி துறை மந்திரி - க்கு இதை பற்றிய .. போதிய விவரம் தெரிய வில்லை
கல்வி துறை செயலர் - பதில் - (repeated READY MADE answer ).. "ஆவன செய்கிறோம்"
7.
கல்வி துறை... அரசு உதவி பெரும் பள்ளிகள் .. பணி நியமனம் வழங்கினால் .. பண-சுமை
என்ற கரணம் காட்டி ... இதை தாமத படுதுகிரன்னர் .... மாணவர் வாழ்கை பற்றி சிந்திகாமல்
8. காமராஜ் போன்ற நல்ல முதல் அமைச்சர் வந்தால்தான் விடிவு ஏற்படும் ???
நான் 1995 ம் ஆண்டு கணிபொறி அறிவியலில் B.Ed., பட்டம் பெற்றான்., employeement officel பதிவும் செய்துள்ளேன்...4 ஆண்டு கம்ப்யூட்டர் இன்ச்டிடுடில் லும் .கணிபொறி ஆசிரியராக 3 வருடம் அரசு ஸ்கூல் வேலை பார்த்தேன்..எனது அதிகபட்ச சம்பளம் ரூ 700 மட்டும். எனது பணி காலத்தில் 100% தேர்ச்சி பெற்றோம்.....
Now i am working as a Architech in IT., but not satisfy this job, I still like my teaching profession, I wand to be teacher and die as a computer teacher.....especially for rural student in rural school.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.