vilupuram district news | லாட்டரி விற்பனை; இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி விற்பனை; இருவர் கைது

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம் துரைசாமியாபுரத்தில் பெட்டி கடையில், தடை லாட்டரி சீட்டு விற்பனை நடந்தது. ராஜபாளையம் தெற்கு போலீசார் சீட்டுகளை கைப்பற்றினர். பெரியசாமி, 52, பேச்சி முத்து, 47, ஆகியோரை , மகேஸ்வரி எஸ்.ஐ., கைது செய்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை