Advertisement
கசகஸ்தானில்விமான விபத்து 21 பேர் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2013,23:32 IST

அல்மாட்டி: கசகஸ்தான் நாட்டில், பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 21 பேர் பலியாயினர்.கசகஸ்தான் நாட்டில்,கோக்ஷீடட் என்ற நகரிலிருந்து, 21 பயணிகளுடன், அல்மாட்டி நகரத்தை நோக்கி, விமானம் புறப்பட்டது. மோசமான வானிலை காரணமாக இந்த விமானம், அல்மாட்டி அருகே விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், விமானத்தில் இருந்த, 15 பயணிகளும், ஆறு ஊழியர்களும் பலியாயினர். மீட்பு நடவடிக்கைகளை, அல்மாட்டி நகர மேயர் நேரில் சென்று பார்வையிட்டார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Jay Chandra Devasigamoni - TAMILNADU,இந்தியா
30-ஜன-201310:50:56 IST Report Abuse
Jay Chandra Devasigamoni ஆமாம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.