இந்தாண்டு, மார்ச் மாதம் நடக்கும், ஐ.நா., மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில், இலங்கை அரசை, மேலும் நிர்பந்தப்படுத்தும், புதிய தீர்மானம் ஒன்றை, அமெரிக்கா தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளாக, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருக்கிறார். அந்தத் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரித்து, நிறைவேற்ற வேண்டும் என்பதே, நம் உறுதியான வேண்டுகோள்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.