Central minister admitted in CMC | மத்திய மந்திரி சி.எம்.சி.,யில் "அட்மிட்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய மந்திரி சி.எம்.சி.,யில் "அட்மிட்'

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: மத்திய அமைச்சர் வயலார் ரவி, உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக, வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மத்திய அரசு வெளி நாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி. இவர் உடல் பாதிக்கப்பட்டு, வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில், நேற்று பகல், 12:00 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு, இருதயம், நரம்பு, பொது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. நரம்பியல் டாக்டர் மேத்யூ அலெக்சாண்டர் சிகிச்சை அளித்து வருகின்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை