நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராக இருப்பவர் பால்மோகன், 29. இவர், ஜன., 24 ல், பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, காதல் கடிதம் கொடுத்து, ஆபாசமாக பேசியுள்ளார். பயந்த மாணவி, ஆசிரியரின் நடத்தை குறித்து, பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள், பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பழனிவேல், மாணவியிடம், ஆசிரியர் பால்மோகன் தகாத முறையில் நடக்க முயன்றது தெரிந்தது. அவரை, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.