தூத்துக்குடி: கோவில்பட்டி, கூசாலிப்பட்டி, கூலித்தொழிலாளி சுந்தரின் மூன்றரை வயது மகன் அனுஷ். நேற்றுமுன்தினம் மாலை, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இவனை காணவில்லை. நீண்ட தேடலுக்குபிறகு, வீட்டின் அருகில், மங்களராஜ் என்பவர் கட்டிவரும், புதிய வீட்டின், கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து, அனுஷ் உடல் மீட்கப்பட்டது. விளையாடச்சென்றபோது, அத்தொட்டிக்குள், அவன் தவறி விழுந்து, மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. கிழக்கு போலீசார் விசாரித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.