சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் இருந்து, பவானிசாகர் செல்லும் வழியில் உள்ளது எரங்காட்டூர். இங்கு வசிக்கும் கருப்புசாமி, 44, என்பவரது தோட்டத்தில், கோழிப்பண்ணை வைத்துள்ளார். அதில், 15 நாட்கள் வயதுடைய, 3,500 கோழிக்குஞ்சுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு, 7.30 மணிக்கு மின்சாரம் தடைபட்டு வந்த போது, திடீரென கோழிப்பண்ணையில் தீப்பற்றியது. உடனே, சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிசங்கர் தலைமையிலான தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 1,000 கோழிக்குஞ்சுகள் கருகி இறந்தன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.