Govt bleeder dismisses | அரசு பிளீடர் பணி நீக்கம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு பிளீடர் பணி நீக்கம்

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: அரசு பிளீடர் வெங்கடேசன், சிறப்பு பிளீடர் சம்பத்குமார் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., அரசு பெறுப்பேற்றதும், சென்னை உயர் நீதிமன்றத்தின், அரசு பிளீடராக வெங்கடேசன் மற்றும் சிறப்பு பிளீடர் சம்பத்குமார் ஆகியோர், நியமிக்கப்பட்டனர். இவர்களை பணிநீக்கம் செய்து, தமிழக அரசு, நேற்று உத்தரவு பிறப்பித்து <உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை