வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மக்கள் தொகை குறைவா இருக்கிற நாட்டிலேயோ, இல்ல இந்த வேலைக்கு ஆள் கிடைக்காத பட்சத்துல புது தொழில் நுட்பத்த பயன்படுத்தி cost control பண்ணலாம். ஆனா எந்த வேலையாவது பார்த்து குடும்பத்த காப்பாத்தனும்னு நெனைக்கிற ஊர்ல, இதை எல்லாம் செய்யலாமா? பாவம் மக்களோட வயித்துல அடிக்காதீங்க தொழில் நுட்பம்னா, வண்டிய எப்பொழுதும் பராமரிப்பு வைங்க, வண்டியில குளிர் சாதனம் வைங்க, மக்களோட வயித்துல அடிக்கிற எந்த தொழில் நுட்பமும் தேவை இல்லை நாட்டுல தொழில் நுட்பம் புகுத்தவேண்டிய இடம் நிறைய இருக்கு இங்க இல்ல
பம்பாய் போன்ற நகரங்களில் மின்னணு பயணசீட்டு முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.தமிழ் நாட்டு கண்டக்டர்கள் இருக்கையை விட்டு எழாமல் பயணசீட்டு கொடுப்பார்கள்.வண்டி காலியாக இருந்தாலும் கூட பயணிகளுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். வண்டி காலியாக இருந்தாலும் வழியில் யாராவது பயணிகள் நிறுத்தினால் வண்டியை நிறுத்தவே மாட்டார்கள்.மாசம் பிறந்தால் சம்பளம், பண்டிகை வந்தால் போனஸ் இப்படி இருந்தால் அரசு பேருந்துகள் ஒரு நாளும் லாபம் பார்க்காது. இந்த லட்சணத்தில் மின்னணு கருவிகளை அவர்கள் எங்கே பயன் படுத்துவார்கள்?அந்த கருவிகளை விற்றவர்களுக்கு நல்ல லாபம். பொது மக்களுக்கு நன்மை கொடுக்கும் எந்த நல்ல திட்டங்களும் தமிழ் நாட்டிற்குள் நுழைய விடவே மாட்டார்கள்.ஒன்று இரண்டு பேருந்துகளை ஓட்டும் தனியார் நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்கின்றனர்? அரசு பேருந்துகளை சரியாக சுத்தம் கூட செய்வதில்லை.எல்லாம் என்னால்தான் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருந்தால், நடக்கும் எல்லாவற்றிற்கும் பொறுப்பு ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்பது வள்ளுவர் வாக்கு.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.