1,000 Chickens gets burned down in erode | தீயில் கருகி 1,000 கோழிக்குஞ்சு பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீயில் கருகி 1,000 கோழிக்குஞ்சு பலி

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் இருந்து, பவானிசாகர் செல்லும் வழியில் உள்ளது எரங்காட்டூர். இங்கு வசிக்கும் கருப்புசாமி, 44, என்பவரது தோட்டத்தில், கோழிப்பண்ணை வைத்துள்ளார். அதில், 15 நாட்கள் வயதுடைய, 3,500 கோழிக்குஞ்சுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு, 7.30 மணிக்கு மின்சாரம் தடைபட்டு வந்த போது, திடீரென கோழிப்பண்ணையில் தீப்பற்றியது.உடனே, சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிசங்கர் தலைமையிலான தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 1,000 கோழிக்குஞ்சுகள் கருகி இறந்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
30-ஜன-201312:10:47 IST Report Abuse
christ இந்த உயிர்களும் முக்கிமானதாக மனிதனின் கண்களுக்கு தெரியவில்லையா ? தீ தடுப்பு கருவிகள் பண்ணகளுக்கு பொருத்தவேண்டும் என உத்தரவு போடப்படுமா? மனிதா பிற உயிர்களும் தன் உயிர் போல் நேசி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை