DISTRICT NEWS | நடுப்பாளையத்தில் 4ம் தேதி மின்தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடுப்பாளையத்தில் 4ம் தேதி மின்தடை

Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: நடுப்பாளையம் துணை மின் நிலையத்தில், நான்காம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால், நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், ஈஞ்சம்பள்ளி, பாசூர், உத்தண்டிபாளையம், முனியப்பம்பாளையம், கொளாநல்லி, அமராவதிபுதூர், தாமரைப்பாளையம், மாரியம்மன் கோவில்புதூர், வேலப்பம்பாளையம் ஆகிய பகுதியில் அன்று காலை, 9 முதல் மாலை, 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை