Advertisement
காயல்பட்டணத்தில் ரூ.29.67 கோடியில் குடிநீர் விநியோக திட்டம் துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜன
2013
04:01

காயல்பட்டணம் : காயல்பட்டணம் நகராட்சியில் புதிய குடிநீர் விநியோக மேம்பாட்டுத் திட்டம் ரூ.29.67 கோடியில் மேற்கொள்ள வேலை உத்திரவு வழங்கப்பட்டு பணி துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் உள்ள பகிர்மான குழாய்கள் மாற்றப்பட்டு புதிய பகிர்மான குழாய் மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளுக்கான பழைய இரும்பு குழாய்கள் அகற்றப்பட்டு புதியதாக இணைப்புகள் அனைத்தும் துருபிடிக்காத எம்.டி.பி.இ.குழாய்கள் பயன்படுத்தி நகராட்சியின் மூலம் மீண்டும் இணைப்பு வழங்கப்பட உள்ளது. எனவே குழாய் இணைப்புக்கு 31.03.2013 வரை நகராட்சியில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. குழாய் இணைப்பினை மீண்டும் பகிர்மான குழாயில் இணைப்பு ஏற்படுத்த குடிநீர் கட்டணம் நிலுவையின்றி செலுத்திய ரசீது இருந்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும். தவறும்பட்சத்தில் குழாய் இணைப்பு வழங்கப்படாதது மட்டுமின்றி குடிநீர் விநியோக உபவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.